' தொட்டனைத்து தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்து தூறும் அறிவு. '

அக்னி அறக்கட்டளை

அக்னி அறக்கட்டளை 

தமிழுக்கும் அமுதென்று பேர்: தொன்மையான செம்மொழியான தமிழ் இலக்கியத்தின் சுவையைப் பருக, இலக்கியத்தை மூன்று காலகட்டங்களாகப் பிரித்துக்கொண்டு, மூன்று சிறந்த சொற்பொழிவுகளை அக்னி ஏற்பாடு செய்திருந்தது. 1994-ம் ஆண்டு நிகழ்ந்த இவ்விழாவில், ‘சங்ககாலம்’ குறித்து கலைஞர் கருணாநிதி அவர்களும், ‘இடைக்காலம்’ குறித்து குமரி அனந்தன் அவர்களும், ‘சமகாலம்’ குறித்து வலம்புரி ஜான் அவர்களும் ஆற்றிய சிறப்புரைகள், பெரும் வரவேற்பைப் பெற்றன. 
 
 

 தற்காலத்தமிழ் வலம்புரி ஜான்



 

இடைக் காலத் தமிழ் குமரி அனந்தன்


 

சங்ககாலத்தமிழ் கலைஞர் கருணாநிதி



கருத்துகள் இல்லை

செல்வி அம்பிகை சண்முகலிங்கன் அவர்களின் “பரத நாட்டிய அரங்கேற்றம்”

  கொக்குவில் கலாபவனம்  கலாகீர்த்தி திருமதி சாந்தினி சிவனேசன் அவர்களின் மாணவி  செல்வி அம்பிகை சண்முகலிங்கன் அவர்களின்  பரதநாட்டிய அரங்கேற்றம்...