குருகுலம், e-thaksalawa கல்விச் செயற்பாடு
மாணவர்களுக்கான தேசிய வேலைத்திட்டங்களில் குருகுலம், e-thaksalawa கல்விச் செயற்பாடு
துவாரகன் என்ற புனைபெயர் கொண்ட சு. குணேஸ்வரன் (S. Kuneswaran) ஈழத்துக் கவிஞராக, விமரிசகராக, புலம்பெயர் இலக்கிய ஆய்வாளராக அறிமுகமானவர். சு. குணேஸ்வரன் ஆரம்பக் கல்வியைக் கெருடாவில் இந்து தமிழ்க் கலவன் பாடசாலையிலும் இடைநிலைக் கல்வியை தொண்டைமானாறு
வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயத்திலும் க. பொ. த. உயர்தரத்தை
யா/உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரியிலும் பயின்றார். பெற்றோர்
சுப்பிரமணியம், கமலாதேவி.
இவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் (தமிழ் சிறப்பு) பட்டத்தைப் பெற்றார். '20ஆம் நூற்றாண்டில் ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்தவர்களின் கவிதை, புனைகதைகள்' என்ற ஆய்வுக்காக அ. சண்முகதாசின் நெறியாள்கையில் 2006இல் முதுதத்துவமாணிப் பட்டத்தைப் பெற்றார்.
தற்போது யா/தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலயத்தில் ஆசிரியராகப் பணியாற்றுகின்றார்.
kuneswaran@gmail.com
மஹாகவியின் குறும்பா
Grade 06 - Tamil (தமிழ்) - தரம் 06 - P 06
https://youtu.be/vo2Lt7k1Nos
காட்டுவிலங்குகளைக் காப்போம்
Grade 07 - Tamil (தமிழ்) - தரம் 07 - N 10
https://youtu.be/naJNOnrr7t4
சகுந்தலை நாடகம்
Grade 09 - Tamil (தமிழ்) - தரம் 09 - P 03
https://youtu.be/pBs5mRR6DQc
வியக்கும் மனம் வேண்டும்
Grade 09 - Tamil (தமிழ்) - தரம் 09 - N 14
https://youtu.be/e0cf_XX9XJ4
குரங்குச்சேட்டை
அலகு 04 - தரம் 6 - Tamil - தமிழ் மொழியும் இலக்கியமும் - P 04
https://youtu.be/sykarWLjzU8கடலும் கிணறும்
அலகு 13 - தரம் 7 - Tamil - தமிழ் மொழியும் இலக்கியமும் - P 17
https://youtu.be/v7JsK8LWLE0
புறநானூறு சங்கச் செய்யுள்
Grade11 - Unit -11 - இலக்கியத் தொகுப்பு - சங்கச் செய்யுள் 1
https://youtu.be/2Ajhx_lgph0
தமிழ் இலக்கணம்
Grade11 - Unit - தமிழ்மொழியும் இலக்கியமும் - பெயர்ச் சொல் வேறுபாடு
https://youtu.be/kq7nAXBTPRM
கருத்துகள் இல்லை