' தொட்டனைத்து தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்து தூறும் அறிவு. '

விவேக சிந்தாமணி 77

ஆவீன மழைபொழிய வில்லம் வீழ
அகத்தடியாள் மெய்நோவ வடிமை சாவ
மாவீரம் போகுதென்று விதைகொண் டோட
வழியிலே கடன்காரர் மறித்துக் கொள்ள
கோவேந்த ருழுதுண்ட கடமை கேட்கக்
குருக்கள் வந்து தட்சணைக்குக் குறுக்கே நிற்கப்
பாவாணர் கவிபாடிப் பரிசு கேட்கப்
பாவிமகன் படுந்துயரம் பார்க்கொ ணாதே.

கருத்துகள் இல்லை

ஈழத்து சிறுவர் நாடக தந்தை குழந்தை ம.சண்முகலிங்கம் காலமானார்

                                         மண்ணில்:15.11.1931                       விண்ணில்:17.01.2025 ஈழத்து த...