புதிய பயிற்சி மைய அறிமுக விழா அழைப்பிதழ்
அழைப்பிதழ்
ஊடக வளங்கள் பயிற்சி மைய அறிமுக விழாவிற்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம்!
Media Resources Training Centre (MRTC)
ஊடக வளங்கள் பயிற்சி மையம்
06.01.2013 அன்று மத்திய ஐரோபிய நேரம் 15.00 மணிக்கு
இடம்: Clubraums des Club Voltaire, Kleine Hochstraße 5 in Frankfurt am Main
எங்கள் புதிய முயற்சியின் இந்த முக்கியமான தருணத்தில் நீங்கள் எங்களுடன் இணைந்து சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். உங்கள் ஆதரவும் வாழ்த்துக்களும் எங்களுக்கு மிகவும் மதிப்புமிக்கவை.
நிகழ்ச்சியில்:
- அகவணக்கம், வரவேற்புரை
- நிகழ்ச்சி நிரல் வழிமொழிதல்
- பதிவாளர் தெரிவு
- ஊடக வளங்கள் பயிற்சி மையம் பற்றிய அறிமுகம்
- ஊடக வளங்கள் பயிற்சி மைய யாப்பு விளக்கம்.
- சிறப்பு விருந்தினர் உரை
- செழுங்கலைப் புலவர் திரு அ. குமரன் அவர்கள்.
- மைய நிர்வாக சபை உறுப்பினர்கள் தெரிவு
- பார்வையாளர்கள் கருத்துப் பகிர்வு
- நன்றி உரை
உங்கள் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.
Media Resources Training Centre (MRTC)
ஊடக வளங்கள் பயிற்சி மையம்
Postfach 3137
64325Weiterstadt
Telefon: +4915145910017
E-Mail: sivakumj[at]googlemail.com
நன்றி: www.club-voltaire.de
கருத்துகள் இல்லை