' தொட்டனைத்து தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்து தூறும் அறிவு. '

அடிப்படை ஓய்வூதியம் Mindestrente

 https://www.ksta.de/image/23695370/2x1/940/470/8e53757f5d72ef57bfd5ba7c84a2fee4/Pj/die-lebensleistungsrente-wird-nicht-viel-bringen.jpg
 
 
தற்போது ஜேர்மனியில் ஓய்வூதியம் பெறுபவர்கள் நிதிப்பற்றாக்குறையினால் சிரமப்படுகிறார்கள் என்றும், ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் அடிப்படை ஓய்வூதியம் சட்டப்படி நிர்ணயிக்கப்படவேண்டும் என்றும் அதற்கான சட்டமாற்றம் எவ்வாறு அமைந்திருக்க வேண்டும் என்றும் பாராளுமன்றத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. பாராளுமன்றத்திற்கு பரிந்துரை செய்த மாதிரி வடிவமைப்பு இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.




https://www.financescout24.de/wissen/ratgeber/mindestrente

 

கருத்துகள் இல்லை