' தொட்டனைத்து தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்து தூறும் அறிவு. '

ஐம்பது கிலோ தங்கம் டா என் தங்கச்சி பாடல்

 ஐம்பது கிலோ தங்கம் டா என் தங்கச்சி பாடல்


Kutti Pisasu - Aimbadhu Kilo Thanganda

 Film  Kutti Pisasu  Release Date  07-05-2010
 Production  -  Director  Rama Narayanan
 Music Director  Deva  Lyric Writer  -
 Male Singer

 Krishna Raj

 Female Singer  Chitra
 Hero  Ramji  Heroine  Baby Krithika, Sangeetha
 Scale  -  Ragam  -
 Rhythm  -  Song Category  -
 Song Situation  -  Chorus  -

ஐம்பது கிலோ தங்கன்டா

என் தங்கச்சி
நூறு ஜென்ம பந்தன்டா என்
இராசாத்தி சென்னையில என்னைப்போல
பணக்காரன் யாரும்மில்ல குணத்துல
கோடீஸ்வரி என் கூடப்பொறந்ததால
நான் சிரிச்சா நீ சிரிப்ப
நான் அழுதா நீ துடிப்ப வேதாண்டாள்
தெய்வம் நீயம்மா நான் அண்ணன் இல்ல
பிள்ளை தானம்மா

கருப்பு நிற தங்கன்டா என் அண்ணன்டா
வந்து நின்னா வண்டலூரு சிங்கம்தான்
சென்னையில என்னப்போல பணக்காரி யாரும்மில்ல
குணத்துல கோடீஸ்வரன் என் கூடப்பொறந்ததால
நான் சிரிச்சா நீ சிரிப்ப
நான் அழுதா நீத்துடிப்ப
மதுர வீரன் சாமி நீ அய்யா
நீ அண்ணன் இல்ல அன்னைதானய்யா

கோயிலுக்குப் போனதில்ல
பூசையுந்தான் செஞ்சதில்ல
என் குலசாமி இங்கிருக்க
பிற சாமி எல்லாம் அப்புறந்தான் பாசமலர்
படமிருக்கு நல்லத்தங்கா கதையிருக்கு
இந்தத் தங்கை கதைக்கு முன்னால் அந்தக்
கதையெல்லாம் கற்பனைதான் நோய் வந்த நான்
படுத்தால் துடிதுடிப்பா பதைபதைப்பா
தூங்காமத்தான் கண்ணுமுழிப்பா .....
நோய் வந்த நான் படுத்தால்துடிதுடிப்பா
பதைபதைப்பா தூங்காமத்தான் கண்ணுமுழிப்பா
தாயப்போல ஒஸ்த்திடா
என் தங்கச்சி இந்தத்தொப்புள் கொடி
உறவுடா என் கட்சிக்கொடி ஓ......

ஐம்பது கிலோ தங்கன்டா
என் தங்கச்சி
நூறு ஜென்ம பந்தன்டா என் இராசாத்தி

ஏடெடுத்துப் படிச்சதில்ல எழுத்தாணி
புடிச்சதில்ல எங்கண்ணன்போல அறிவாளி
எந்த வெள்ளக்கார தொரையுமில்ல
நம்பியாரு மீசதான் எம்ஜிஆரு மனசுதான்
இவன் பாசக்காரத்தெப்பன்தான்
வாழுமிடமோ குப்பம்தான்
ஜூரம் வந்து நான் கிடந்தா பத்தியந்தான்
இவன் இருப்பான் பைத்தியமா தவிச்சிடுவான்
ஜூரம் வந்து நான் கிடந்தா பத்தியந்தான்
இவன் இருப்பான் பைத்தியமா தவிச்சிடுவான்
ஒடம்புக்குள்ள உசுரிருக்கு
சொல்வாங்க என் உசுருமட்டும் எதிர
நிக்கிதுப் பாருப் பாருங்கோ ஹோ......

ஐம்பது கிலோ தங்கன்டா
என் தங்கச்சி
நூறு ஜென்ம பந்தன்டா என் இராசாத்தி

சென்னையில
என்னைப்போல பணக்காறி யாரும்மில்ல
குணத்துல கோடீஸ்வரன் என் கூடப்பொறந்ததால

நான் சிரிச்சா நீ சிரிப்ப
நான் அழுதா நீ துடிப்ப

மதுர வீரன் சாமி நீ அய்யா
நீ அண்ணன் இல்ல அன்னைதானய்யா

 


 

கருத்துகள் இல்லை

விவேக சிந்தாமணி 77

ஆவீன மழைபொழிய வில்லம் வீழ அகத்தடியாள் மெய்நோவ வடிமை சாவ மாவீரம் போகுதென்று விதைகொண் டோட வழியிலே கடன்காரர் மறித்துக் கொள்ள கோவேந்த ருழுதுண்ட ...