' தொட்டனைத்து தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்து தூறும் அறிவு. '

தமிழ் வான் அவை இணையவழிப் பன்னாட்டு இலக்கிய சந்திப்பு - 32

 


இலக்கியத்தில் அறிவியல்

திகதி: 27.11.2022
நேரம்: ஐரோப்பிய நேரம்:. 13.00
இலங்கை இந்திய நேரம்: 17.30
 
இந்த அவையிலே ஆன்மீகத்தில் அறிவியல் பற்றிய நிகழ்ச்சி நடத்தி இருக்கின்றோம்.
இம்மாதம்இலக்கியத்தில் அறிவியல் எவ்வாறு எடுத்துக்காட்டப்பட்டுள்ளது என்பதைப் பற்றி ஆராய இருக்கின்றோம்.
 
தமிழ் நாட்டு அரசால் நடத்தப்படும் மதுரை உலகத்தமிழ்ச் சங்க இயக்குநர் முனைவர் ப.அன்புச்செழியன் அவர்கள் சிறப்புரையாற்ற இருக்கின்றார்.
மேலும் இருவர் சிற்றுரையாற்ற இருக்கின்றார்கள்.
கருத்துரை ஆற்ற வருபவர்கள் இன்றிலிருந்து தலைப்புக்கான விடயங்கள் பற்றி ஆய்வு செய்யத் தொடங்கலாம்.
 
கீழே தரப்பட்டுள்ள இணைப்பை அழுத்தி நிகழ்ச்சியில் பார்வையாளர்கள் கலந்து கொள்ள அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்
 
Zoom ID:  2509770769
Password: 246810
 

கருத்துகள் இல்லை

Ray of Hope Documentary - Trailer

Lived and told by: Rathika Sitsabaiesan, MIR, ADR, Prosci, Ziglar Coach Sutha Shanmugarajah Collin Collin Directors/Writers: Ryan Singh , ...