' தொட்டனைத்து தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்து தூறும் அறிவு. '

சங்கீத ராகங்கள் பற்றி விளக்கிப்பாடும் இனிய பாடல்.

 

வீணைக் கொடியுடைய வேந்தனே – படம்:சம்பூரண ராமாயணம் [1958] – பாடியவர்கள் :சிதம்பரம் ஜெயராமன் +திருச்சி லோகநாதன் – இசை : கே.வீ.மகாதேவன்
இசைவேந்தன் ராவணனை போற்றி ஆரம்பிக்கும் அற்புதமான பாடலில் ராவணன் அரசவையின் வேண்டுகோளுக்கிணங்க சங்கீத ராகங்கள் பற்றி விளக்கிப்பாடும் இனிய பாடல்.
இந்தப்பாடலைக் கேட்கும் போதெல்லாம் ” சுவாமி , கைலைநாதனை தங்கள் கானத்தால் கவர்ந்த ராகம் ” என்றென்றும் நம் நினைவுக்கு வரும்.

இந்தப்பாடலைப் பற்றி சுருக்கமாகக் குறிப்பிடுவதென்றால் கே.வீ .மகாதேவன் தந்த உயிரெனவே நினைந்து உலவும் ஆனந்த கான அமுத மழை என்று தான் குறிப்பிடத் தோன்றுகிறது.
இந்தப்பாடல் அமைந்த ராகங்கள் :
மோகனம் +அடானா + பூபாளம் + சாரங்கா + வசந்தா +நீலாம்பரி + தன்யாசி +கம்பீரநாட்டை + சங்கராபரணம் + தோடி + கல்யாணி + காம்போதி.

 


 

கருத்துகள் இல்லை

திருத்தப்படாத தவறுகளும் திருத்த வேண்டிய தீர்ப்புகளும்..

பரந்து விரிந்த தமிழ் இலக்கியப் பரப்பில் எந்தளவு வளமும் செழுமையும் நிறைந்திருக்கின்றனவோ அந்தளவுக்குக் குழப்பங்களும் தவறுகளும் இடம் பிட...