' தொட்டனைத்து தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்து தூறும் அறிவு. '

அக நக அக நக முக நகையே

 


அக நக
அக நக அக நக முக நகையே
முக நக முக நக முறு நகையே
முறு நக முறு நக தரு நகையே
தரு நக தரு நக வருணனையே
 
யாரது? யாரது? புன்னகை கோர்ப்பது?
யாவிலும் யாவிலும் என் மனம் சேர்ப்பது?
 
நடைபழகிடும் தொலை அருவிகளே
முகில் குடித்திடும் மலை முகடுகளே
குடை பிடித்திடும் நெடுமரச் செரிவே
பனி உதர்த்திடும் சிறு மலர் துளியே
 
அழகிய புலமே, உனதிள மகள் நான்
வளவனின் நிலமே, எனதரசியும் நீ
வளநில சிரிப்பே, எனதுயிரடியோ?
உனதிள வனப்பே, எனக்கினிதடியோ?
 
உனை நினைக்கையிலே மனம் சிலிர்த்திடுதே
உன் வழி நடந்தால் உயிர் மலர்ந்திடுதே
உன் மடி கிடந்தால் தவிதவிக்கிறதே
நினைவழிந்திடுதே...
 
அக நக அக நக முக நகையே
முக நக முக நக முறு நகையே
முறு நக முறு நக தரு நகையே
தரு நக தரு நக வருணனையே
 
யாரது? யாரது? புன்னகை கோர்ப்பது?
யாவிலும் யாவிலும் என் மனம் சேர்ப்பது?
 
யாரது? யாரது? புன்னகை கோர்ப்பது?
யாவிலும்... யாவிலும்... என் மனம் சேர்ப்பது?

 Song Title: Aga Naga - Tamil Album: Ponniyin Selvan Part - 2 Song Composed, Produced and Arranged by A.R.Rahman Singer: Shakthisree Gopalan Lyrics: Ilango Krishnan

 


அக நக

சிறகுகளின் வணக்கம் சுவாகத நமஸ்காரம் வந்தனம்
விண்ணிலும் மண்ணிலும் உள்ள நட்சத்திரங்களோடு
ஒன்னா சேர்ந்து இணைந்து பிணைந்து
நினைந்து பிச்சிப் பின்னி பேர்த்தெடுக்கலாம்

ஹேய்.. அக நக நக சிரிப்புகள் அழகா..
திகு தக தக நிலவுகள் அழகா..
வெறி வெறி வெறி சமத்துகள் அழகா..
கொழு கொழுப்புகள் அழகா..

அக நக நக சிரிப்புகள் அழகா.. திகு தக தக நிலவுகள் அழகா..
வெறி வெறி சமத்துகள் அழகா.. கொழு கொழுப்புகள் அழகா..

லம்போர்கினி.. லவ் மெனி.. வெள்ளி சனி..

ஏய் ராவெல்லாம் இதழ் பனி.. நீ பத்தினி தீ பத்தினி..
உன் மேல் இனி யாரடித் தேனி..

தோள் சாய்ந்த அணைப்பு.. அவன் தோழன் என்றா நினைப்பு..
ஏன் இந்த படைப்பு.. இங்கில்லை களைப்பு..

தோள் சாய்ந்த அணைப்பு.. அவன் தோழன் என்றா நினைப்பு..
ஏன் இந்த படைப்பு.. இங்கில்லை களைப்பு..

தாக்க தாக்கவே துடிக்குதே நெஞ்சம்..
நோக்க நோக்கவே புடிக்குதே கொஞ்சம்..

தொடத் தொடத் தொட ரோலெக்ஸ் மின்ன..
தொனத் தொனத் தொன வேச்சிவ் பேச..
ஜிலு ஜிலு ஜில ஷாம்பிங் பொங்க..
ஸ்விஸ்க்கிசை மெல்ல..

தொடத் தொடத் தொட ரோலெக்ஸ் மின்ன..
தொனத் தொனத் தொன வச்சுப் பேச..
ஜிலு ஜிலு ஜில ஷாம்பிங் பொங்க.. ஸ்விஸ்க்கிசை மெல்ல..

ஃப்ராண்டோடு வாழ்க்கை.. ஃப்ரண்டோடு சேர்க்கை..
கையோடு யார் கை.. ஆகா நல்ல யாக்கை..
மனம் மாறும் ஃபேஸன் மாறாது பேஷன்..
பகலெல்லாம் வேஷம் மாலையில் நேசம்..

வா காதல் ஃபெராரி.. இள நெஞ்சை அள்ளும் ஷோனாலி..
லுய்விட்டா கண்ணாடி.. பல கண்கள் பின்னாடி..
வா காதல் ஃபெராரி.. இள நெஞ்சை அள்ளும் ஷோனாலி..
லுய்விட்டா கண்ணாடி.. பல கண்கள் பின்னாடி..

தாக்க தாக்கவே துடிக்குதே நெஞ்சம்.. புடிக்கிதே.. புடிக்கிதே..

நூறு நூறு பேர் அருகே அருகே.. யாரு யாரு சொல் அழகே..
வேறு வேறு ஊர் மனமே மனமே.. வேர்த்திடாத ஓர் இனமே..

நூறு நூறு பேர் அருகே அருகே.. யாரு யாரு சொல் அழகே..
வேறு வேறு ஊர் மனமே மனமே.. வேர்த்திடாத ஓர் இனமே..

மின்மினுப்பகல் மின் வீச்சுகள் கொட்டும்..
சிலுசிலுப்பாக சில சில்மிஷம் சொட்டும்..
இதுதான் இதுதான் இளமை உலகம்..
வெற்றி ஒன்றுதான் இங்கே உதவும்..

அக நக நக சிரிப்புகள் அழகா.. திகு தக தக நிலவுகள் அழகா..
வெறி வெறி சமத்துகள் அழகா.. கொழு கொழுப்புகள் அழகா..

அக நக நக சிரிப்புகள் அழகா.. திகு தக தக நிலவுகள் அழகா..
வெறி வெறி சமத்துகள் அழகா.. கொழு கொழுப்புகள் அழகா..

லம்போர்கினி.. லவ் மெனி.. வெள்ளி சனி..

ஏய் ராவெல்லாம் இதழ் பனி.. நீ பத்தினி தீ பத்தினி..
உன் மேல் இனி யாரடித் தேனி..

தோள் சாய்ந்த அணைப்பு.. அவள் தோழி என்றா நினைப்பு..
ஏன் இந்த படைப்பு.. இங்கில்லை களைப்பு..

புடிக்கிதே புடிக்கிதே.. தோள் சாய்ந்த அணைப்பு..
அவள் தோழி என்றா நினைப்பு.. ஏன் இந்த படைப்பு..
இங்கில்லை களைப்பு.. புடிக்கிதே புடிக்கிதே…

 Song Name - Aga Naga Movie - Ko Singer - Vijay Prakash, Tippu, Ranina Reddy, Priya Subramani, Solar Sai, Emcee Jesz & Srik Music - Harris Jayaraj Lyrics - Pa. Vijay Director - K.V.Anand Starring - Jiiva, Ajmal, Karthika, Pia Bajpai Producer - Elred Kumar, Jayaraman Studio - R.S.Infotainment Pvt. Ltd. Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd.

 

அக நக

அக நக அக நக முக நகையே
முக நக முக நக முறு நகையே
முறு நக முறு நக தரு நகையே
தரு நக தரு நக வருணனையே
 
யாரது? யாரது? புன்னகை கோர்ப்பது?
யாவிலும் யாவிலும் என் மனம் சேர்ப்பது?
 
நடைபழகிடும் தொலை அருவிகளே
முகில் குடித்திடும் மலை முகடுகளே
குடை பிடித்திடும் நெடுமரச் செரிவே
பனி உதர்த்திடும் சிறு மலர் துளியே
 
அழகிய புலமே, உனதிள மகள் நான்
வளவனின் நிலமே, எனதரசியும் நீ
வளநில சிரிப்பே, எனதுயிரடியோ?
உனதிள வனப்பே, எனக்கினிதடியோ?
 
உனை நினைக்கையிலே மனம் சிலிர்த்திடுதே
உன் வழி நடந்தால் உயிர் மலர்ந்திடுதே
உன் மடி கிடந்தால் தவிதவிக்கிறதே
நினைவழிந்திடுதே...
 
அக நக அக நக முக நகையே
முக நக முக நக முறு நகையே
முறு நக முறு நக தரு நகையே
தரு நக தரு நக வருணனையே
 
யாரது? யாரது? புன்னகை கோர்ப்பது?
யாவிலும் யாவிலும் என் மனம் சேர்ப்பது?
 
யாரது? யாரது? புன்னகை கோர்ப்பது?
யாவிலும்... யாவிலும்... என் மனம் சேர்ப்பது?
https://lyricstranslate.com/en/aga-naga-aga-naga.html-0

அக நக

அக நக அக நக முக நகையே
முக நக முக நக முறு நகையே
முறு நக முறு நக தரு நகையே
தரு நக தரு நக வருணனையே
 
யாரது? யாரது? புன்னகை கோர்ப்பது?
யாவிலும் யாவிலும் என் மனம் சேர்ப்பது?
 
நடைபழகிடும் தொலை அருவிகளே
முகில் குடித்திடும் மலை முகடுகளே
குடை பிடித்திடும் நெடுமரச் செரிவே
பனி உதர்த்திடும் சிறு மலர் துளியே
 
அழகிய புலமே, உனதிள மகள் நான்
வளவனின் நிலமே, எனதரசியும் நீ
வளநில சிரிப்பே, எனதுயிரடியோ?
உனதிள வனப்பே, எனக்கினிதடியோ?
 
உனை நினைக்கையிலே மனம் சிலிர்த்திடுதே
உன் வழி நடந்தால் உயிர் மலர்ந்திடுதே
உன் மடி கிடந்தால் தவிதவிக்கிறதே
நினைவழிந்திடுதே...
 
அக நக அக நக முக நகையே
முக நக முக நக முறு நகையே
முறு நக முறு நக தரு நகையே
தரு நக தரு நக வருணனையே
 
யாரது? யாரது? புன்னகை கோர்ப்பது?
யாவிலும் யாவிலும் என் மனம் சேர்ப்பது?
 
யாரது? யாரது? புன்னகை கோர்ப்பது?
யாவிலும்... யாவிலும்... என் மனம் சேர்ப்பது?
https://lyricstranslate.com/en/aga-naga-aga-naga.html-0

கருத்துகள் இல்லை

தமிழ் ஓசை

கானா வடிவில் பாரதி பாடல்... அரங்கத்தை அசரவைத்த ஜேம்ஸ் வசந்தனின்  தமிழ் ஓசை குழு   மின்னஞ்சல்: vaathamilpadi@gmail.com