' தொட்டனைத்து தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்து தூறும் அறிவு. '

செல்வி அம்பிகை சண்முகலிங்கன் அவர்களின் “பரத நாட்டிய அரங்கேற்றம்”

 கொக்குவில் கலாபவனம் 

கலாகீர்த்தி திருமதி சாந்தினி சிவனேசன் அவர்களின் மாணவி 

செல்வி அம்பிகை சண்முகலிங்கன் அவர்களின் 

பரதநாட்டிய அரங்கேற்றம் 

காலம் - 05-10-2025 

நேரம் - பிற்பகல் 3மணி 

யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையம்,


 

கருத்துகள் இல்லை

பட்டினத்தார் பாடல் உடல் கூற்று வண்ணம் – சுகிசிவம்

  1. பட்டினத்தார் பார்வையில் மனித வாழ்க்கை   2. கரு உருவாதல்   3. பிள்ளை வளர்ப்பு   4. வாலிப வயசு 5. முதுமையின் இளமை     6. திருவாசகத்தோடு ஒ...