சிந்தனை அரங்கம்
62. சிந்தனை அரங்கம்- நாட்டியக் கலை நவிலும் நற்றமிழ் இலக்கியம்
நடனக் கலைஞர் சரண்யா சாய்பிரஷாந்த்
மயிலைத் திருவள்ளுவர் தமிழ்ச் சங்கம், தமிழ் நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், சென்னை, வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கம் இணைந்து தொடர்ந்து நடத்தும் சிந்தனை அரங்கம்-62ஆம் அமர்வு. 04-12-2021, சனிக்கிழமை மாலை 6-30 மணி முதல் இரவு 9 மணி வரை.
சிறப்புரை: நாட்டியக் கலை நவிலும் நற்றமிழ் இலக்கியம் - நடனக் கலைஞர் சரண்யா சாய்பிரஷாந்த்
நிறுவனர், சரண்யாஸ் நிருத்திய வித்யாலயா, ஆதம்பாக்கம், சென்னை.
வரவேற்புரை: சேவா ரத்னா, கலைமாமணி முனைவர் சேயோன்
மேனாள் இயக்குநர், சென்னை வானொலி & நிறுவனச் செயலர், மயிலைத் திருவள்ளுவர் தமிழ்ச் சங்கம், சென்னை.
கதையமுதம்: முனைவர் துரை பொன்.சரவணன்
உதவிப் பேராசிரியர், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல்
சொல்லோவியம்-பூந்தண்டலத்தில் திருவள்ளுவர் அறிவுக்களஞ்சியம் வளர்ச்சி மையம்.
கலைமாமணி முனைவர் வாசுகி கண்ணப்பன்.
இணைச் செயலர், மயிலைத் திருவள்ளுவர் தமிழ்ச் சங்கம்.
அறிமுகவுரை: முனைவர் இராஜேஸ்வரி முருகன், I.T.S.
மேனாள் பொது மேலாளர், பி.எஸ்.என்.எல்., இந்திய அரசு.
திருவள்ளுவர் வாழ்த்து: இசைக் கலைஞர், செல்வி பிரணண்யா
பங்கேற்போர் கலந்துரையாடல்.
நன்றியுரை:பேராசிரியர், முனைவர் ஆ.இராஜேஸ்வரி
தமிழ் நாடு ஆசிரியர், கல்வியியல் பல்கலைக்கழகம், சென்னை.
கருத்துகள் இல்லை