' தொட்டனைத்து தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்து தூறும் அறிவு. '

தமிழ் அறிதநுட்பியல் உலகாயம் (இலங்கை) கல்விக்குழு உரையாடல் எண்: 50 (கல்விப் புலத்தினருக்கானது)

 

 
தமிழ் அறிதநுட்பியல் உலகாயம் (இலங்கை)
கல்விக்குழு உரையாடல் எண்: 50 (கல்விப் புலத்தினருக்கானது)
2022-02-27 ஞாயிறுக்கிழமை பிற்பகல் 7.30-8.30 (இலங்கை)
தலைப்பு:
ஆரம்பப் பிரிவு மாணவர்களை தகவற் தொழிநுட்ப வல்லுநர்களாக வளர்த்தெடுத்தல்
உரையாளர்:
பாலசிங்கம் ஜெகதீஸ்வரன்,
கணினி ஆசிரியர் கிளி/வட்டக்கச்சி ஆரம்ப வித்தியாலயம்,கிளிநொச்சி
ஒருங்கிணைப்பு: ச.இலங்கேஸ்வரன்,
இணைப்பாளர்,தமிழறிதம் கல்விக் குழு
வழிநடத்துனர்:
த.சற்குணராஜா,
உறுப்பினர்,தமிழறிதம் கல்விக் குழு
நிகழ்ச்சி நிரல்
7.30-7.31-
ஒருங்கிணைப்பாளர் உரை
7.31-7.32-வழிநடத்துநர் அறிமுக உரை
7.33-8.02 உரை ஆரம்பம்
8.02-8.27வினாக்கள், கருத்துக்கள் 8.27-8.28-நன்றியுரை :
க.சிவாஜினி,
நிர்வாக உறுப்பினர்,தமிழறிதம்
8.29-8.30 நிறைவுரை: சி. சரவணபவானந்தன், செயலாளர், தமிழறிதம்.
சூம் இணைப்பு
சூம் | நுழைவு எண் : 318 215 6171 | கடவுச்சொல்: guru2021

 

கருத்துகள் இல்லை