' தொட்டனைத்து தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்து தூறும் அறிவு. '

தமிழ் அறிதநுட்பியல் உலகாயம் (இலங்கை) இணையவழி உரையாடல் எண்: 99

 

 


தமிழ் அறிதநுட்பியல் உலகாயம் (இலங்கை) தமிழறிதம்
இணையவழி உரையாடல் எண்: 99
2022-02-26(சனிக்கிழமை) பிற்பகல் 7.30-8.30 (இலங்கை நேரம்)
தலைப்பு:“இணையவழியில் தமிழர் வரலாற்று ஆய்வு அனுபவங்கள்”
உரையாளர்: முனைவர் சித்ரா எஸ்,
தமிழ் வரலாற்று ஆய்வாளர், மென்பொருள் நிறுவன இயக்குனர், ஹாங்காங்
ஒருங்கிணைப்பு:  சி.சரவணபவானந்தன்,
செயலாளர்,தமிழறிதம்
நிகழ்ச்சி நிரல்
7.30-7.32- ஒருங்கிணைப்பாளர் உரை
7.32-8.10- உரை ஆரம்பம் (அறிமுகத்துடன்)
8.10 -8.27-வினாக்கள், கருத்துக்கள்                                                                                                                                                                                                                                  8.27-8.29-நன்றியுரை :
மு.மயூரன்,தமிழ்க் கணிமையாளர், உறுப்பினர், தமிழறிதம்
8.29-8.30 நிறைவுரை:
சி.சரவணபவானந்தன்,                 
https://us02web.zoom.us/j/81891038941?pwd=U0drdzg4dVMvdC8wMU5LZW5lNDdYUT09
Zoom | நுழைவு எண் : 818 910 38941 | கடவுச்சொல்: 2020

 

 


கருத்துகள் இல்லை

திருத்தப்படாத தவறுகளும் திருத்த வேண்டிய தீர்ப்புகளும்..

பரந்து விரிந்த தமிழ் இலக்கியப் பரப்பில் எந்தளவு வளமும் செழுமையும் நிறைந்திருக்கின்றனவோ அந்தளவுக்குக் குழப்பங்களும் தவறுகளும் இடம் பிட...