' தொட்டனைத்து தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்து தூறும் அறிவு. '

நேரம் நல்லாருக்கு



என் கடந்த கால வாழ்க்கை மிகவும் கசப்பானது
அதற்காக நான் வருத்தப்படவில்லை,
என் நிகழ்கால வாழ்க்கை மிகவும் சோகமானது
அதற்காக நான் அடிபணிய விரும்பவில்லை.
என் எதிர்கால வாழ்க்கையில் ஒரு நம்பிக்கை இருக்கிறது
அதற்காக நான் காத்துக்கொண்டிருக்கிறேன்.

கருத்துகள் இல்லை

Alle Jahre wieder - Museumsuferfest