' தொட்டனைத்து தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்து தூறும் அறிவு. '

இணைய வழிக் கலந்துரையாடல்

 


ரொறன்ரோ தமிழ்ச் சங்கம்

நடத்தும்
இணைய வழிக் கலந்துரையாடல்

நாள்: 16 செப்டம்பர் 2022 (வெள்ளிக்கிழமை )

நேரம்: இரவு 8:00 - 10:30 மணி (கனடா ரொறன்ரோ)


நூல்களைப் பேசுவோம்:

பேசுநூல்: ‘டாக்டர் சப்மன் வைத்திலிங்கம் – (1843-1900)’

நூலாசிரியர்: பேராசிரியர் அ. சின்னத்தம்பி
(யாழ்ப்பாணம் மானிப்பாயில் டாக்டர் எஸ்.எவ்.கிறீன் தொடக்கிய மருத்துவக் கல்லூரியின் அதிபராகப் பணியாற்றிய வைத்திய மேதையின் வாழ்வும் பணிகளும்)

பேசுபவர்: எழுத்தாளர் க.சண்முகலிங்கம்

Join Zoom Meeting
Meeting ID: 847 7725 7162
Passcode: 554268

கருத்துகள் இல்லை

எழுதுவது எப்படி?

 எழுதுவது எப்படி?   எழுதுவது எப்படி? – ஜெயமோகன் கற்றுத் தருகிறார்   புத்தகம் எழுதுவது எப்படி? முனைவர் வெ.இறையன்பு அவர்களின் அற்புதமான வழிகாட...