' தொட்டனைத்து தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்து தூறும் அறிவு. '

பிரமிள் நினைவுப் பாதை

 

பிரமிள் நினைவுப் பாதை

பாகம்-ஒன்று.

 

கவிஞர் பிரமிள் குறித்து எழுத்தாளர் கால சுப்ரமணியன் விரிவாகப் பேசுகிறார். தன்னைப் பற்றிய அறிமுகத்துடன் ஆரம்பித்து, பிரமிளின் இளமைக் காலம், ஈழ வாழ்க்கை, ஓவிய ஆசைகள், என பல செய்திகளையும், தான் அவருடன் பழகிய நேரடி அனுபவங்களையும் பகிர்கிறார், கால சுப்ரமணியன்.
 

பாகம்-இரண்டு.


 கவிஞர் பிரமிள் குறித்து எழுத்தாளர் கால சுப்ரமணியன் விரிவாகப் பேசுகிறார். இரண்டாவது பகுதியில் பிரமிளின் எதிர்ப்பு விமர்சனத்தின் முக்கியத்துவம், அவருடைய தற்கொலை முயற்சி, அவரின் ஜனரஞ்சகப் படைப்புகள் குறித்தும்,மேலும் அவருடன் பழகிய நேரடி அனுபவங்களையும் பகிர்கிறார் கால சுப்ரமணியன்.

கருத்துகள் இல்லை