' தொட்டனைத்து தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்து தூறும் அறிவு. '

மைனரு வேட்டி கட்டி மச்சினி மன்சுல அம்பு விட்டான். திரைப்படப் பாடலாசிரியர் முத்தமிழ்

 

பெண் : மைனரு வேட்டி கட்டி மச்சினி
மனசுல அம்பு விட்டான் மச்சினி
கண்ணாடி மாட்டிக்கிட்டு என்ன பாத்து
நச்சின்னு கண்ணடிச்சான்

பெண் : தையலும் பிஞ்சி இப்போ மச்சினி
தரையில குந்திக்கிட்டான் மச்சினி
கைலிய கட்டிக்கிட்டு
மூலையில கட்டிலில் சாஞ்சிக்கிறான்

ஆண் : ஏ! கல்யாண புதுசுல
வாசம் தான் பூசுவேன்
உன் சேல சிக்குல ஒட்டி
மடியில மடிஞ்சிட்டேன்

ஆண் : முத்தமும் தந்தேன்
பூவ கொடுத்தேன்
சக்கர போல பேசி சிரிப்ப
கூசா நீயும் குறை பேசிபோன
குடிகாரன் ஆனேனே

பெண் : குடிகாரன் ஆயிப்போயி மச்சினி
குழி தோண்டி தள்ளிபுட்டா மச்சினி
ஆசையா பேசாமத்தான் என்னையும் மச்சினிச்சி
அக்கரையில விட்டுப்புட்டானே

பெண் : மைனரு வேட்டி கட்டி
அப்ப
மனசுல அம்பு விட்டான்

பெண் : வீடு மூலைக்கும் முக்குக்கும்
ஓடித்தான் புடிச்சி
வளைஞ்ச
இடுப்ப கிள்ளி வைப்பான்
இப்ப சீவி சிங்காரிச்சி
அழகா நான் நின்னாலும்
ஏதாச்சியும் சாக்குதான் சொல்றான்

ஆண் : கெட்ட கோவத்த வச்சிகிட்டு
கண்டபடி கத்தி நீயும்
அழுது நிக்கும் ஆறுதல தந்தேன்
நம்ம சேந்துதான் வச்ச பேர
சின்ன சின் வம்ப சொல்லி
குப்ப போல நீயும் தூக்கி போட்ட

பெண் : ஏ காட்டுப் பூச்சிதான்
உன்ன கலங்கடிக்குதா
பாத்த அழகி எல்லாம்
வேத்து வடிஞ்சி போச்சா
விட்டா மூச்சந்தி நின்னு
முட்டாளா என்ன ஆக்குற

பெண் : மைனரு வேட்டி கட்டி
மச்சினி மனசுல அம்பு விட்டான்
மச்சினி கண்ணாடி மாட்டிக்கிட்டு
என்ன பாத்து நச்சின்னு கண்ணடிச்சான்

ஆண் : சொந்தமா புத்தியில மச்சானே
சொல்லறதும் கேட்பதில்ல மச்சானே
பக்கத்து வீட்டிலெல்லாம்
பத்தவச்சி மொத்தமா செஞ்சிபுட்டா

ஆண் : வாழ்க்கைய கேட்டு கண்ணே மச்சானே
வந்ததும் அழுதிடுவா மச்சானே
ஏதாச்சும் பேசப்போனா உன் தங்கச்சி
எட்டிதான் ஓடிப்போவா

பெண் : ரவிங்க என்ன பகலிங்க என்ன
கண்ணுல வச்சி தான்
காப்பானே உன்ன
எந்த சோகம் உன் பக்கம் வந்தா
எதிரே நின்னு மோதி
வெட்டிக் கொள்வானே

பெண் : துன்பங்கள் ஏது வந்தா அவனே
நெஞ்சுக்குள் பூட்டிக்கொள்வான்
நீ வைக்கும் பொட்டுகுள்ள அவனும்
வாழ்க்கைய வாழ்ந்துக்குவான்

 

 


பாடலாசிரியர்: முத்தமிழ்
பாடகர்கள்: அனிருத் ரவிசந்தர் & தீ
இசையமைப்பாளர்: சந்தோஷ் நாராயணன்
திரைப்படம்: தசரா







கருத்துகள் இல்லை

திருத்தப்படாத தவறுகளும் திருத்த வேண்டிய தீர்ப்புகளும்..

பரந்து விரிந்த தமிழ் இலக்கியப் பரப்பில் எந்தளவு வளமும் செழுமையும் நிறைந்திருக்கின்றனவோ அந்தளவுக்குக் குழப்பங்களும் தவறுகளும் இடம் பிட...