' தொட்டனைத்து தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்து தூறும் அறிவு. '

முள்ளிவாய்க்கால் ஆத்மா

முள்ளிவாய்க்கால் ஆத்மாவின் குரல். 

அனுராதா ஸ்ரீராம் 

 பார்க்க வழியில்லை..........




 சுவிற்சலாந்தில் வாழும் புலம்பெயர் தமிழர் ஒருவரின் வரிகளில், ஒவ்வொரு ஈழத்தமிழர்களினதும் உணர்வுகளை உருக்கும் வகையில், இந்தியாவின் புகழ்பெற்ற பிரபல பின்னணி பாடகி அனுராதா சிறிராம் அவர்களினால் முள்ளிவாய்க்காலில் இறக்கப்பட்ட எம்மவர்களுக்காக ” பார்க்க வழியில்லை பார்வைகள் போச்சு, கேட்க வழியில்லை கேள்விகள் இல்லை “ எனும் அருமையான பாடல் 2016 இல் வெளிவந்துள்ளது.
ஆனால் பாடலை எழுதியவர் யார்? இசையமைத்தவர் யார்? என்று அறியமுடியவில்லை? தெரிந்தால் அறியத்தரவும்.
பாடலாசிரியர் என்றும் பாராட்டுக்குரியவர். வாழ்த்துகள்.

கருத்துகள் இல்லை

Open-Air-Sommerkino auf der Dachterrasse mit Skyline-Blick.

  Ein kleines Stück vom Kuchen Ort :                                    Frankfurt...