' தொட்டனைத்து தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்து தூறும் அறிவு. '

அம்பிகை அடியார்களுக்கான விசேட அறிவித்தல்

 

 
நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலயத்தின் நிர்வாகப் பணிமனையுடனான தொடர்புகளுக்காக, ஏற்கனவே பாவனையிலுள்ள தொலைபேசி இலக்கங்களான 021 321 3024, 021 320 7785 என்பனவற்றுக்கு மேலதிகமாக தற்போது 021 432 3440, 021 432 3447 ஆகிய இரு புதிய தொலைபேசி இலக்கங்களினை அடியவர்களின் வசதி கருதி புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என அறியத் தந்துள்ளார்கள்.
மேற்படி நான்கு தொலைபேசி இலக்கங்கள் மூலமாகவும் அடியவர்கள் தங்கள் தொடர்புகளினை இலகுவாக மேற்கொள்ளமுடியும் .
அறங்காவலர் சபை
நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் கோவில்
நயினாதீவு

கருத்துகள் இல்லை

Ray of Hope Documentary - Trailer

Lived and told by: Rathika Sitsabaiesan, MIR, ADR, Prosci, Ziglar Coach Sutha Shanmugarajah Collin Collin Directors/Writers: Ryan Singh , ...