' தொட்டனைத்து தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்து தூறும் அறிவு. '

நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம் 2022

 


 



 29.06.2022 கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 14.07.2022 தெற்போற்சவத்துடன் நிறைவடைய அம்பிகையின் திருவருள் கைகூடியுள்ளது.

ஆனிமாதம் 15ம் நாள் புதன்கிழமை
29.06.2022   #கொடியேற்றம் பகல் 12.00 மணி

03.07.2022 ஞாயிற்றுக்கிழமை
5ம் திருவிழா பகல் #குடைத்திருவிழா.
                            இரவு #முத்துச்சப்பறம்.

05.07.2022 செவ்வாய்க்கிழமை
07ம் திருவிழா  இரவு #கயிலைக்காட்சி.

08.07.2022 வெள்ளிக்கிழமை
10ம் திருவிழா பகல் #கயிலைக்காட்சி.
                               இரவு #மஞ்சத்திருவிழா.

09.07.2022 சனிக்கிழமை
11ம் திருவிழா பகல் விஷேட
                                    #கருடசர்ப்பபூசை
வாயுபட்ஷணி நாகம் திரு வீதியுலா
                             இரவு #பூந்தண்டிகை.

10.07.2022 ஞாயிற்றுக்கிழமை
12ம் திருவிழா இரவு குதிரை வாகனத் திருவிழா

11.07.2022 திங்கட்கிழமை
13ம் திருவிழா பகல் #கயிலைக்காட்சி
                            இரவு #சப்பறத்திருவிழா

12.07.2022 செவ்வாய்க்கிழமை
14ம் திருவிழா #தேர்த்திருவிழா

13.07.2022 புதன்கிழமை
15ம் திருவிழா காலை #தீர்த்தஉற்சவம்
மாலை ஸ்ரீ சக்கர பூசை
   இரவு #திருவூஞ்சல், #கொடியிறக்கம்.

14.07.2022 வியாழக்கிழமை
16ம் திருவிழா இரவு #தெற்போற்சவம்.

கருத்துகள் இல்லை

திருத்தப்படாத தவறுகளும் திருத்த வேண்டிய தீர்ப்புகளும்..

பரந்து விரிந்த தமிழ் இலக்கியப் பரப்பில் எந்தளவு வளமும் செழுமையும் நிறைந்திருக்கின்றனவோ அந்தளவுக்குக் குழப்பங்களும் தவறுகளும் இடம் பிட...