' தொட்டனைத்து தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்து தூறும் அறிவு. '

உச்சி வெயில் சாயும் நேரம் பச்சைவயல் காட்டோரம்

70 - 90களில் எம்மவர் இசை மழை - என்றும் இனிமை.!!




 
உச்சி வெயில் சாயும் நேரம் பச்சைவயல் காட்டோரம்
வச்ச விழி வாங்காமலே இச்சக் கிளி ஏங்குதா
அடடா அன்னக்கிளி சிரிச்சாக் கன்னக்குழி

கையிலே வளையாட கால்களில் கொலுசாட
மெய்யோடு குழலாட மீன் விழி விளையாட
மனம் தரும் புதுப் பூவே மயங்கிடும் இளமானே
மயிலே புள்ளி மயிலே மயங்கிவிட்டேன் உன்னோடு

இருசடை எழிலோடு இள மயில் சேர்ந்தாட
இரவோடு பகலோடும் என் மனம் உனைத்தேட
இனித்திடும் தேன் பாட்டே இயற்கையின் தாலாட்டே
கனியே உள்ளக் கனியே அள்ளி எடுப்பேன் கையோடு 



பாடல்                                                          உச்சி வெயில் சாயும் நேரம்
பாடியவர்                                                  அமுதன் அண்ணாமலை
இயற்றியவர்                                            அக்கரையூர் அப்துல் குத்தூஸ்
மூல ஒலிப்பதிவு இசையமைப்பு    கே எம் சாவாஹிர்
மீள் ஒலிப்பதிவு இசைக்கோர்ப்பு   பயாஸ் சவாஹிர் & ரட்னம் ரட்னதுரை     

Song                                        Uchi Veyil Saayum Neram
Sung By                                   Amuthan Annamalai
Lyrics                                       Abdul Kuthoos
Original Recording Music     K M Zavahir
Rerecording Music                Fayaz Zavahir – Ratnam Ratnathurai

 

கருத்துகள் இல்லை

திருத்தப்படாத தவறுகளும் திருத்த வேண்டிய தீர்ப்புகளும்..

பரந்து விரிந்த தமிழ் இலக்கியப் பரப்பில் எந்தளவு வளமும் செழுமையும் நிறைந்திருக்கின்றனவோ அந்தளவுக்குக் குழப்பங்களும் தவறுகளும் இடம் பிட...