' தொட்டனைத்து தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்து தூறும் அறிவு. '

ஏ.எம். ராஜாவின் குரலிலேயே பாடும் சி.ஏ. ராஜாவுக்கு வாழ்த்துகள்.

ஏ.எம். ராஜாவின் குரலிலேயே பாடும் சி.ஏ. ராஜாவுக்கு வாழ்த்துகள்

 

 ஆடாத மனமும் ஆடுதே

C A Rajah (Pranavam Orchestra)




                                           படம் : களத்தூர் கண்ணம்மா
                                           பாடியவர் : ஏ. எம். ராஜா, பி. சுசீலா
                                           இசை : ஆர். சுதர்சனம்                                                                                  இயற்றியவர் : குறிச்சி மாரிமுத்து பாலசுப்பிரமணியம்
 

ஆடாத மனமும் ஆடுதே ஆனந்த கீதம் பாடுதே
வாடாத காதல் இன்பமெல்லாம் வா வா நாம் காணலாம்
ஆடாத மனமும் ஆடுதே ஆனந்த கீதம் பாடுதே
வாடாத காதல் இன்பமெல்லாம் வா வா நாம் காணலாம்
ஆடாத மனமும் ஆடுதே

கோவை கனி போலே இதழ் கொஞ்சும் என் வானமுதே
பாவை என் நெஞ்சில் புது பண்பாடும் ஆணழகே
கோவை கனி போலே இதழ் கொஞ்சும் என் வானமுதே
பாவை என் நெஞ்சில் புது பண்பாடும் ஆணழகே
இனி வானோடும் காணாத ஆனந்தமே
இனி வானோடும் காணாத ஆனந்தமே
ஆடாத மனமும் ஆடுதே ஆனந்த கீதம் பாடுதே
வாடாத காதல் இன்பமெல்லாம் வா வா நாம் காணலாம்
ஆடாத மனமும் ஆடுதே

ரோஜா புது ரோஜா அழகு ரோஜா மலர்தானோ
எழில் வீசும் உன் கன்னங்களோ
வாசம் கொண்டாடும் கண்கள் பாடாத வண்டுகளோ
ரோஜா மலர்தானோ எழில் வீசும் உன் கன்னங்களோ
வாசம் கொண்டாடும் கண்கள் பாடாத வண்டுகளோ
இனி பேசாமல் காண்போம் பேரின்பமே
இனி பேசாமல் காண்போம் பேரின்பமே
ஆடாத மனமும் ஆடுதே ஆனந்த கீதம் பாடுதே
வாடாத காதல் இன்பமெல்லாம் வா வா நாம் காணலாம்
ஆடாத மனமும் ஆடுதே


 

கருத்துகள் இல்லை

சிலப்பதிகாரம் கூறும் பதினோராடலும் சில குறிப்புகளும்

 சிலப்பதிகாரம் கூறும் பதினோராடலும் சில குறிப்புகளும்   01. அல்லியம் 02. கொடுகொட்டி 03. குடைக்கூத்து 04. குடக்கூத்து 05. பாண்டரங்கம் 06. மல்ல...