' தொட்டனைத்து தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்து தூறும் அறிவு. '

மலேசியாவில் நடைபெற்ற தனித் தமிழியக்க மாநாட்டில் வெளியிடப்பட்ட நுட்பவியல் கலைச் சொற்கள் :

மலேசியாவில் நடைபெற்ற தனித் தமிழியக்க மாநாட்டில் வெளியிடப்பட்ட நுட்பவியல் கலைச் சொற்கள்
இல. ஆங்கில சொல் தமிழ் மொழிபெயர்ப்பு
1WhatsAppபுலனம்
2YouTubeவலையொளி
3Instagramபடவரி
4WeChatஅளாவி
5Messengerபற்றியம்
6Twitterகீச்சகம்
7Telegramதொலைவரி
8Skypeகாயலை
9Bluetoothஊடலை
10WiFiஅருகலை
11Hotspotபகிரலை
12Broadbandஆலலை
13Onlineஇயங்கலை
14Offlineமுடக்கலை
15Thumbdriveவிரலி
16Hard Diskவன்தட்டு
17GPSதடங்காட்டி
18CCTVமறைகாணி
19OCRஎழுத்துணரி
20LEDஒளிர்விமுனை
213Dமுத்திரட்சி
222Dஇருதிரட்சி
23Projectorஒளிவீச்சி
24Printerஅச்சுப்பொறி
25Scannerவருடி
26Smart Phoneதிறன்பேசி
27SIM Cardசெறிவட்டை
28Chargerமின்னூக்கி
29Digitalஎண்மின்
30Cyberமின்வெளி
31Routerதிசைவி
32Selfieதம் படம்
33Thumbnailசிறுபடம்
34Memeபோன்மி
35Print Screenதிரைப் பிடிப்பு
36Inkjetமைவீச்சு
37Laserசீரொளி

கருத்துகள் இல்லை

செல்வி அம்பிகை சண்முகலிங்கன் அவர்களின் “பரத நாட்டிய அரங்கேற்றம்”

  கொக்குவில் கலாபவனம்  கலாகீர்த்தி திருமதி சாந்தினி சிவனேசன் அவர்களின் மாணவி  செல்வி அம்பிகை சண்முகலிங்கன் அவர்களின்  பரதநாட்டிய அரங்கேற்றம்...