' தொட்டனைத்து தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்து தூறும் அறிவு. '

13-வது நோர்வே தமிழ்த் திரைப்பட விழா

 

மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை/ஒரு நாள் கொண்டாட்டமாக ஐந்து நாட்கள் கொண்டாடப்படவுள்ளது.

நாள் 1 : சனிக்கிழமை 29ஜனவரி 2022.
 
நாள் 2 : வெள்ளிக்கிழமை 29 ஏப்ரல் 2022.
நாள் 3 : சனிக்கிழமை 30 ஏப்ரல் 2022 – தமிழர் விருதுகள் வழங்கும் விழா
 
நாள் 4 : சனிக்கிழமை 30 ஜூலை 2022.
 
நாள் 5 : சனிக்கிழமை 29 அக்டோபர் 2022.
 
[நோர்வே நாட்டில் ஏற்படும் அசாதாரண சூழ்நிலைகள், மாற்றங்களை கருத்தில் கொண்டு திகதிகளில் மாற்றங்கள் நிகழும்]

கருத்துகள் இல்லை

சிலப்பதிகாரம் கூறும் பதினோராடலும் சில குறிப்புகளும்

 சிலப்பதிகாரம் கூறும் பதினோராடலும் சில குறிப்புகளும்   01. அல்லியம் 02. கொடுகொட்டி 03. குடைக்கூத்து 04. குடக்கூத்து 05. பாண்டரங்கம் 06. மல்ல...