' தொட்டனைத்து தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்து தூறும் அறிவு. '

பிரம்மஸ்ரீ ஹரிகர சர்மா அவர்கள் 7.10.2022 வெள்ளிக்கிழமை காலை காலமானார்.

இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன தமிழ் சேவையின் இயல் நாடக கட்டுப்பாட்டாளராக 30 வருடங்கள் சேவையாற்றி இளைப்பாறியவரும் கனடா BC, றிச்மண்ட் ஸ்ரீ முருகன் ஆலய முன்னாள் பிரதம குருவுமாகிய பிரம்மஸ்ரீ ஹரிகர சர்மா அவர்கள் 7.10.2022 வெள்ளிக்கிழமை காலை காலமானார் என்ற துயரச் செய்தியை ஒலிபரப்பு சமூகத்துக்கு பகிர்ந்து கொள்கிறேன். கனடா வான்கூவர் நகரில் மரணம் சம்பவித்தது.அன்னாருக்கு வயது 88 வருடங்கள்.

கருத்துகள் இல்லை