' தொட்டனைத்து தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்து தூறும் அறிவு. '

ஃபர்ஹானா Farhana

 


ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகும் திரைப்படத்திற்கு
ஃபர்ஹானா என பெயர் வைத்துள்ளனர்.

ஒரு நாள் கூத்து, மொன்ஸ்டர் ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் புதிய திரைப்படத்தை இயக்கியுள்ளார். அந்த திரைப்படத்தை பிரபல தயாரிப்பாளர்களான  எஸ்.ஆர்.பி. பாபு, எஸ்.ஆர்.பிரபு, ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரித்திருக்கிறார்.  இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து, இறுதி கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.  இருந்தாலும் படத்தின் தலைப்பு மற்றும் படத்தின் மற்ற செய்திகளை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமல் இருந்தனர். இந்த நிலையில் தற்போது படத்திற்கு ஃபர்ஹானா என தலைப்பு வைத்திருப்பதாக அறிவித்திருக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கான வசனத்தினை கவிஞரும் எழுத்தாளருமான மனுஷ்ய புத்திரன் அவர்கள் எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

கருத்துகள் இல்லை

எழுதுவது எப்படி?

 எழுதுவது எப்படி?   எழுதுவது எப்படி? – ஜெயமோகன் கற்றுத் தருகிறார்   புத்தகம் எழுதுவது எப்படி? முனைவர் வெ.இறையன்பு அவர்களின் அற்புதமான வழிகாட...