அப்பா பாடல்
அப்பா
ஏ அப்பா அப்பா ஒன்னப்போல யாருமே இல்ல
எனக்காருமே இல்ல
உன் கைவிரல புடிச்சி நடந்த காலம் மறக்கல
அந்த காலம் மறக்கல
பத்து மாசம் தாய் சுமந்தா மொத்தத்தையும் நீ சுமந்து
நித்த ரத்த வேர்வை சிந்தி உழைச்ச சாமி நீ
துன்பங்கள நீ சுமந்து இன்பங்கள எனக்கு தந்து
நம்பிக்கைய ஊட்டி என்ன வளத்த சாமி நீ
ஆதரவா நீயிருந்த ஆலமரம் போலிருந்த
ஆதரவா நீயிருந்த ஆலமரம் போலிருந்த
தாடி மீச வச்சி வந்த தாயி நீயப்பா
கருத்துகள் இல்லை