' தொட்டனைத்து தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்து தூறும் அறிவு. '

'அறிதம்' மின்இதழ் இணையவழி வெளியீடு

 

தமிழ் அறிதநுட்பியல் உலகாயம்
(தமிழறிதம்) ஏற்பாட்டில் 'அறிதம்' மின்இதழ் இணையவழி (Zoom) 24/05/2021 திங்கள் மாலை 8.00pm - 8.40pm வெளியீடு செய்யப்பட்டது. அதற்கான காணொளி இணைப்பைக் கீழே தருகின்றோம்.


இணையவழி அறிதம் மின்னிதழைக் காட்சிப் படமாகப் (பக்கம் பக்கமாகச் சொடுக்கி) பார்ப்பதற்குக் கீழுள்ள இணைப்புகளைச் சொடுக்கலாம்.
அறிதம் மின்னிதழ் களஞ்சியத்தில் பார்க்கலாம்.
 
அறிதம் மின்னிதழை நேரடி இணைப்பிலும் பார்க்கலாம்.
 
உலகமெங்கும் பாவிக்கப்படும் கையடக்க ஆவணக் கோப்பாகப் (PDF File) பதிவிறக்கியும் பார்க்கலாம். உலகமெங்கும் பாவிக்கப்படும் மின்னியல் கருவிகளுக்கான (epub, mobi, fb2, azw3) கோப்புகளாகவும் பதிவிறக்கியும் பார்க்கலாம். கீழ்வரும் இணைப்பினைச் சொடுக்கிப் பதிவிறக்கிப் பார்க்கலாம்.

கருத்துகள் இல்லை

செல்வி அம்பிகை சண்முகலிங்கன் அவர்களின் “பரத நாட்டிய அரங்கேற்றம்”

  கொக்குவில் கலாபவனம்  கலாகீர்த்தி திருமதி சாந்தினி சிவனேசன் அவர்களின் மாணவி  செல்வி அம்பிகை சண்முகலிங்கன் அவர்களின்  பரதநாட்டிய அரங்கேற்றம்...