' தொட்டனைத்து தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்து தூறும் அறிவு. '

சேர்லோ Serlo இணையக்கல்வி குழுமம் ஏன்? எங்கே? எப்படி?


தமிழ் அறிதநுட்பியல் உலகாயம் (இலங்கை)
இணைய வழி உரையாடல் எண்: 77
நாள்- 25.09.2021 சனிக்கிழமை மாலை 7.30 - 8.30 மணி  (இலங்கை நேரம்) 

25.09.2021 சனிக்கிழமை மாலை 16.00 - 17:00 மணி  ( ஐரோப்பிய நேரம்) 


தலைப்பு :-  சேர்லோ இணையக்கல்வி குழுமம் ஏன்? எங்கே? எப்படி?
 

உரையாளர்கள்:
செல்வி மெனுயா  ஜெயலவதாஸ் ஆசிரியை,
திரு ஜீ. எஸ். சிவகுமார் கணிப்பொறியியலாளர்
உரைக்கான கருப்பொருள்:
"எல்லாவற்றையும் கேள்வி கேளுங்கள்"


ஒருங்கிணைப்பு:
திரு சி. சரவணபவானந்தன், செயலாளர், தமிழறிதம்    
வட்ஸ்அப் எண்: +94766427729       
மின்னஞ்சல் : thamizharitham@gmail.com
Zoomஇணைப்பு:
நுழைவு எண் :  81891038941    
கடவுச் சொல்:    2020

                                                                                                         

கருத்துகள் இல்லை

கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையம் மெய்நிகர் வழியாக நடத்தும் எழுத்தாளர் அரங்கம் ‍‍‍‍- 29

 கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையம் மெய்நிகர் வழியாக நடத்தும் எழுத்தாளர் அரங்கம் - ‍‍‍‍ 29  ஜனவரி 10, 2025 வெள்ளிக்கிழமை மாலை 7மணி Tamil Writers...