' தொட்டனைத்து தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்து தூறும் அறிவு. '

கன்பூசியஸ் (Confucius) கி.மு. 551 செப்டம்பர் 28 - கி.மு. 479 ஏப்ரல் 11

 கன்பூசியஸ் (Confucius) 

கி.மு. 551 செப்டம்பர் 28 - கி.மு. 479 ஏப்ரல் 11

கான்பூசியஸ் ஒரு சீனச் சிந்தனையாளரும், சமூக மெய்யியலாளரும் ஆவார். இவருடைய உபதேசங்களும், மெய்யியலும் சீனா, கொரியா ஜப்பான், வியட்நாம் ஆகிய நாடுகளின் வாழ்வியல் சிந்தனைப் போக்குகளில் ஆழமான செல்வாக்குச் செலுத்தின. Wikipedia

 

 

The Story Of The Real Confucius 

நீங்கள் எனக்கு கூலி கொடுக்காவிடினும்  நான் கற்பிக்க தயங்கமாட்டேன் ஆனால் ஆர்வமில்லாதவர்க்கோ அல்லது சுயமாக சிந்திக்கமுடியாதவர்க்கோ நான் கல்வி கற்பிக்கத் தயாராகவில்லை.

 
 

கருத்துகள் இல்லை

திருத்தப்படாத தவறுகளும் திருத்த வேண்டிய தீர்ப்புகளும்..

பரந்து விரிந்த தமிழ் இலக்கியப் பரப்பில் எந்தளவு வளமும் செழுமையும் நிறைந்திருக்கின்றனவோ அந்தளவுக்குக் குழப்பங்களும் தவறுகளும் இடம் பிட...