' தொட்டனைத்து தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்து தூறும் அறிவு. '

புதிய தமிழ் சொற்களை உருவாக்க

 

தமிழ் வளர்க்க வாருங்கள் தமிழ் சான்றோர்களே!

3 லட்சம் ஆங்கில சொல்லுக்கு தமிழ் சொல் இல்லை. தமிழ் சொற்கள் உருவாக்க தமிழ் சொல் அறிஞர்களின் உதவி தேவை சொல்லை உருவாக்கும் திறமை உள்ள அனைவரின் உதவி தேவை. சொற்களை பகுதி பகுதிகளாக பிரித்து கூகுள் வரித்தாளில் (Gsheet) பதிவேற்றுகிறேன் அதில் சொல் அறிஞர்கள் அவரவர் பெயர்களில் சொற்களை உருவாக்கலாம். அப்படி உருவாக்கப்படும் சொற்கள் அவர்கள் பெயரில் வெளியிடப்படும். இதில் பங்கேற்க விரும்பும் சொல் அறிஞர்கள் கீழ்க்கண்ட முகவரிக்கு விருப்பம் தெரிவிக்கவும். மின்னஞ்சலுக்கு ingersol.norway@gmail.com அல்லது ''இங்கர்சால் நார்வே'' என்ற முகப்புத்தக கணக்கின் மெசஞ்சரில் விருப்பம் தெரிவிக்கவும் #ProjectTamilWords - தமிழ் தாயின் மடியில் மேலும் பல சொற்கள் பிரசவிக்க போகிறது அந்த முயற்சியை இன்று தொடங்குகிறோம்.

நன்றி
இவண் மின்னச்சன்
திரு.இங்கர்சால், நார்வே
வள்ளுவர் வள்ளலார் வட்டம்
 



 https://www.facebook.com/ingersol.selvaraj

கருத்துகள் இல்லை

Ray of Hope Documentary - Trailer

Lived and told by: Rathika Sitsabaiesan, MIR, ADR, Prosci, Ziglar Coach Sutha Shanmugarajah Collin Collin Directors/Writers: Ryan Singh , ...